Map Graph

2011 மும்பை குண்டு வெடிப்புகள்

13 சூலை 2011 மும்பை குண்டு வெடிப்புக்கள் இந்திய நிதிமையமான மும்பை நகரில் சூலை 13, 2011 அன்று மாலை இந்திய சீர்தர நேரம் 18:54 இற்கும் 19:06 இற்கும் இடையே மூன்று இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததைக் குறிப்பதாகும். சான்டாகுரூசு பகுதியில் நான்காவது குண்டு கண்டறியப்பட்டு சமயத்தில் செயலிழக்கச் செய்ததாகவும் கூறப்படுகின்றது. 17-18 பேர் இறந்திருப்பதாகவும் 141 பேர் காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

Read article